Shopping Cart

No products in the cart.

Vaikunta Ekadashi

On the auspicious day of Vaikunta Ekadashi, it is believed that Lord Vishnu personally blesses His devotees, granting them access to Vaikuntha, His eternal spiritual abode.

Sri Sankara TV is honored to bring you a special abhishekam and pooja performed at the sacred Kerala’s Anantha Padmanabha Swamy Temple, often referred to as Vaikuntham on Earth.Participate in this spiritual celebration and receive the blessed prasadam from the temple at your home

வைகுண்ட ஏகாதசி என்ற புனித நாளில், பக்தர்களை வைகுண்டபிராப்தி என்னும் வைகுண்டத்திற்கு அழைத்து செல்லும் ஆனந்தத்தை தந்தருளும் ஸ்ரீமன் நாராயணனின் அருளைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

இப்புனித நாளை முன்னிட்டு, ஸ்ரீ சங்கரா டிவி பெருமையுடன் வைகுண்டம் எனப் போற்றப்படும் தெய்வீகமான கேரளா திருவனந்தபுரம் அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி ஆலயத்தில் சிறப்பு யாகங்களும் பூஜையும் மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்த ஆன்மிக நிகழ்வில் பங்கு பெற்று, ஹோமத்தின் புனித பிரசாதம் உங்கள் இல்லத்திலேயே கிடைக்கப் பெறூவீ ர்களாக. சுபம்

Prasadam